Friday, January 4, 2019

சொல் அந்தாதி - 112



சொல் அந்தாதி - 112   புதிருக்காக, கீழே  5 (ஐந்து)  திரைப்படங்களின்   பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1. மீண்டும் சாவித்திரி - இந்த நாள் ஓர் நல்ல
2. துரை               
3. எங்க தம்பி          
4. வீடு மனைவி மக்கள்       
5. விருதகிரி          
  
          
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்    பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.google.com

ராமராவ்

1 comment:

  1. 1. மீண்டும் சாவித்திரி - இந்த நாள் ஓர் நல்ல
    2. துரை - ஆயிரம் ஆயிரம் ஆசிகளை
    3. எங்க தம்பி - இது மானோடு மயிலாடும் காடு
    4. வீடு மனைவி மக்கள் - வீடு மனைவி மக்கள்
    5. விருதகிரி - மக்கள் ஒரு புரம்

    ReplyDelete