சொல் வரிசை - 192 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பூந்தோட்ட காவல்காரன்(--- --- நான் பாட வந்தேனே)
2. ராசய்யா(--- --- --- --- கேட்டுக்கோ வாய்யா)
3. இளமை காலங்கள்(--- --- --- பாவை கண்ணிலோ)
4. உயர்ந்த உள்ளம்(--- --- --- --- என்றும் அவள் ஆட்சியே)
5. ராஜா ராணி(--- --- கண்டிடலாம் வாருங்க)
6. கட்டப்பாவ காணோம்(--- --- --- கைகளில் பிடித்திட வழி)
7. பாக்கியலட்சுமி(--- --- --- என்ன வெள்ளி நிலவே)
8. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (--- --- ராஜகுமாரி ஒய்யாரி)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும்,