Tuesday, September 5, 2017

எழுத்துப் படிகள் - 207



எழுத்துப் படிகள் - 207 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்    ஜெமினி கணேசன்   நடித்தவை.   ஆனால்   இறுதி  விடைக்கான திரைப்படம் (3,5) எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது.   



எழுத்துப் படிகள் - 207  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    ஐந்து லட்சம்                   

2.    ஸ்கூல் மாஸ்டர்                   

3.    அவ்வை சண்முகி             

4.    பாசமும் நேசமும்                   

5.    முகராசி                              

6.    சரஸ்வதி சபதம் 

7.    சங்கமம்  

8.    சித்தி            

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

3 comments:

  1. முத்துமண்டபம்

    ReplyDelete
  2. Muthu Mandapam
    - Madhav

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 7.9.2017 அன்று அனுப்பிய விடை:

    முகராசி
    சித்தி
    ஐந்து லட்சம்
    சங்கமம்
    அவ்வை சண்முகி
    ஸ்கூல் மாஸ்டர்
    சரஸ்வதி சபதம்
    பாசமும் நேசமும்

    முத்து மண்டபம்

    ReplyDelete