Thursday, August 24, 2017

எழுத்துப் படிகள் - 206



எழுத்துப் படிகள் - 206 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) கமலஹாசன்   கதாநாயகனாக நடித்தது.   



எழுத்துப் படிகள் - 206  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    தங்கைக்காக                  

2.    சவாலே சமாளி                  

3.    சித்தூர் ராணி பத்மினி            

4.    மரகதம்                  

5.    தவப்புதல்வன்                             

6.    பாரத விலாஸ்           

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. சங்கர்லால்

    ReplyDelete
  2. திரு ஆர்.வைத்தியநாதன் 23.8.2017 அன்று அனுப்பிய விடை:

    சங்கர்லால்

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 23.8.2017 அன்று அனுப்பிய விடை:

    2-1-4-3-6-5

    சங்கர்லால்

    ReplyDelete