Sunday, September 24, 2017

எழுத்துப் படிகள் - 208




எழுத்துப் படிகள் - 208 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,3) விஜய் சேதுபதி  கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 208  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    அம்பிகாபதி                    

2.    கல்யாணியின் கணவன்
           
3.    புதையல்              

4.    பாதுகாப்பு                    

5.    பார் மகளே பார்                          

6.    திரிசூலம்  

7.    ஆனந்தக்கண்ணீர்              

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. புரியாத புதிர்

    ReplyDelete
  2. புரியாத புதிர்

    கோவிந்த்

    ReplyDelete
  3. Puriyatha puthir
    - Madhav

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 24.9.2017 அன்று அனுப்பிய விடை:

    3-6-2-7-4-1-5

    puriyadha puthir

    ReplyDelete
  5. திரு ஸ்ரீதரன் துரைவேலு 24.9.2017 அன்று அனுப்பிய விடை:

    புதையல்
    திரிசூலம்
    கல்யாணியின் கணவன்
    ஆனந்த கண்ணீர்
    பாதுகாப்பு
    அம்பிகாபதி
    பார் மகளே பார்

    புரியாத புதிர்

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் 25.9.2017 அன்று அனுப்பிய விடை:

    புரியாத புதிர்

    ReplyDelete