Monday, August 14, 2017

எழுத்துப் படிகள் - 205



எழுத்துப் படிகள் - 205 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ரஜினிகாந்த்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.   



எழுத்துப் படிகள் - 205  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    எந்திரன்                 

2.    ராணுவவீரன்                 

3.    தாய்மீது சத்தியம்              

4.    தளபதி                 

5.    பொல்லாதவன்                            

6.    இளமை ஊஞ்சலாடுகிறது          

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

3 comments:

  1. Ilavarasan

    - Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 14.8.2017 அன்று அனுப்பிய விடை:

    6-4-2-1-3-5

    இளவரசன்

    ReplyDelete