Friday, July 7, 2017

எழுத்துப் படிகள் - 202




எழுத்துப் படிகள் - 202 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்   நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (5,2)  கார்த்திக்  கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 202  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    மிருதங்க சக்கரவர்த்தி                     

2.    மணமகன் தேவை               

3.    நல்லதொரு குடும்பம்                 

4.    வெற்றிக்கு ஒருவன்               

5.    ஆண்டவன் கட்டளை                 

6.    சந்திப்பு

7.    புதிய வானம்   

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. நந்தவனதேரு

    ReplyDelete
  2. Nandhavana Theru

    - Madhav

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 7.7.2017 அன்று அனுப்பிய விடை:

    nandhavana theru Vivek, Vadivelu, Karthik

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 7.7.2017 அன்று அனுப்பிய விடை:

    3-6-1-5-7-2-4

    nandhavana theru

    ReplyDelete