எழுத்துப் படிகள் - 203 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 203 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. சட்டத்தின் திறப்புவிழா
2. புயல் கடந்த பூமி
3. சுயம்வரம்
4. காத்திருக்க நேரமில்லை
5. முத்து காளை
6. பூவரசன்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
காவல்காரன்
ReplyDeleteகாவல்காரன்
ReplyDeleteKaavalkaaran
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 14.7.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-6-2-5-3-1
காவல்காரன்
திரு ஆர்.வைத்தியநாதன் 20.7.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteகாவல்காரன்