Wednesday, June 14, 2017

எழுத்துப் படிகள் - 201




எழுத்துப் படிகள் - 201 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6) சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்தது.    



எழுத்துப் படிகள் - 201  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    புவனா ஒரு கேள்விக்குறி                    

2.    கஸ்தூரி திலகம்              

3.    நீ சிரித்தால் தீபாவளி                

4.    நம்பினார் கெடுவதில்லை               

5.    பெருமைக்குரியவள்                

6.    ராஜராஜ சோழன்  

       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. நவராத்திரி

    ReplyDelete
  2. Navaraaththiri

    - Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 14.6.2017 அன்று அனுப்பிய விடை:

    4-1-6-3-2-5

    navarathiri

    ReplyDelete
  4. திரு ஸ்ரீதரன் துரைவேலு 14.6.2017 அன்று அனுப்பிய விடை:

    நம்பினார் கெடுவதில்லை
    புவனா ஒரு கேள்விக்குறி
    ராஜராஜ சோழன்
    நீ சிரித்தால் தீபாவளி
    கஸ்தூரி திலகம்
    பெருமைக்குரியவள்


    நவராத்திரி

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 30.6.2017 அன்று அனுப்பிய விடை:

    நவராத்திரி

    ReplyDelete