Saturday, June 3, 2017

எழுத்துப் படிகள் - 200




எழுத்துப் படிகள் - 200 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (5,4) சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 200  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    சபாஷ் மீனா                   

2.    மன்னவன் வந்தானடி            

3.    உத்தமன்               

4.    இரு மலர்கள்              

5.    சுமதி என் சுந்தரி               

6.    உயர்ந்த மனிதன் 

7.    கிரஹப்பிரவேசம்    

8.    கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 

9.    காவல் தெய்வம் 
       
     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. கிருஷ்ணன்வந்தான்

    ReplyDelete
  2. kirushnan vanthan

    - Madhav

    ReplyDelete
  3. திரு ஆர்.வைத்தியநாதன் 3.6.2017 அன்று அனுப்பிய விடை:

    கிருஷ்ணன் வந்தான்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 4.6.2017 அன்று அனுப்பிய விடை:

    7-4-1-8-3- 9-5-2-6

    கிருஷ்ணன் வந்தான்

    ReplyDelete