Friday, June 19, 2015

எழுத்துப் படிகள் - 104


எழுத்துப் படிகள் - 104 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (3,4)  அஜித் குமார் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 104 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     எல்லாம் உனக்காக                                                          
2.     காவேரி                                                                
3.     பெற்ற மனம்                                                             
4.     ராஜராஜ சோழன்                                                             
5.     சாதனை         
6.     பசும்பொன்  
7.     முதல் குரல்     
                                       
                                                     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Saturday, June 13, 2015

சொல் வரிசை - 81


சொல் வரிசை - 81  புதிருக்காக, கீழே   6  (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     பொன்னியின் செல்வன் (--- --- வெளிச்சம் தான் வலை விரிக்க)
2.     ஜோதிமலர் ( --- --- --- அது கண்ணிலே சுகம் தேடுது)
3.    செங்கோட்டை (--- --- --- --- --- வெட்கமென்னும் ஆடை வேண்டாம் வா வா) 
4.    கிழக்கு வாசல் (--- --- --- தந்ததே ஓ சம்மதம்)
5.    மஜ்னு ( --- --- --- --- மறுபடி ஏன் வந்தாய்)

6.    காக்கி சட்டை (--- --- --- கவிதை பேசி கை தட்டுதே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
  

Friday, June 5, 2015

எழுத்துப் படிகள் - 103


எழுத்துப் படிகள் - 103 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (6)  சரத்குமார் கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 103 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     உறங்காத நினைவுகள்                                                         
2.     துணைவி                                                               
3.     துணிவே தோழன்                                                            
4.     பாரதி விலாஸ்                                                            
5.     அவன் அவள் அது        
6.     தேன் சிந்துதே வானம்  
                                       
                                                     
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ்