Thursday, May 28, 2015

சொல் வரிசை - 80

 
சொல் வரிசை - 80  புதிருக்காக, கீழே   9 (ஒன்பது) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     வெள்ளிக்கிழமை விரதம் (--- --- --- நேசம் என்னும் தறியினில்)
2.    கண்ணெதிரே தோன்றினாள் ( --- --- --- --- --- கையேந்தியே நான் கேட்பது)
3.    நிலாவே வா (--- --- --- --- என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்) 
4.     பொம்மலாட்டம் (--- --- --- --- வராங்காட்டி நா விடமாட்டேன் )
5.     அபியும் நானும் ( --- --- --- --- பொன் வாய் பேசும் என் தாரகையே)

6.    வைதேகி காத்திருந்தாள் (--- --- --- --- சிலம்பொலியும் புலம்புவது  கேள்)

7.    காதல் வானிலே (--- --- --- சிறகாய் நீ வா)
8.     நேற்று இன்று நாளை (--- --- --- --- உன்னை எங்கெங்கு தொட்டாலும்)
9.    காத்திருந்த கண்கள் (--- --- --- நீ போ என்றது நாணம்)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், ,மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்
  

Tuesday, May 26, 2015

எழுத்துப் படிகள் - 102


எழுத்துப் படிகள் - 102 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவாஜி கணேசன் நடித்தவை.  ஆனால் இறுதி  விடைக்கான திரைப்படம்  (7)  எம்.ஜி.ஆர்  கதாநாயகனாக நடித்தது. 
 
எழுத்துப் படிகள் - 102 க்கான திரைப்படங்களின் பெயர்கள் 
 
1.     சிவந்த மண்                                                         
2.     எல்லாம் உனக்காக                                                              
3.     தூக்குத் தூக்கி                                                           
4.     அன்னை இல்லம்                                                           
5.     அமர தீபம்       
6.     நல்லதொரு குடும்பம் 
7.     பராசக்தி                                           
                                                          
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 
 
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
 
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும் 
 
ராமராவ் 

Tuesday, May 12, 2015

சொல் வரிசை - 79

 
சொல் வரிசை - 79  புதிருக்காக, கீழே   8  (எட்டு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.     ஏழை ஜாதி  (--- --- --- இளம் காதலர் பாடம்)
2.    காக்கி சட்டை ( --- --- --- பாடுதே வானம்பாடி ஆகலாமா)
3.    செம்பருத்தி (--- --- --- --- உலா போக நீயும் வரணும்) 
4.     கௌரி (--- --- --- --- போகுது என் மனம் எங்கோ)
5.     பாபு  ( --- --- --- --- நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே)

6.    சாந்தி நிலையம் (--- --- --- --- அவரவர் எண்ணங்களே)

7.    திரிசூலம் (--- --- கை குலுங்க வளையலிட்டேன்)
8.     வெற்றிக்கு ஒருவன் (--- --- --- நாயகன் நாயகி)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், ,மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

ராமராவ்