எழுத்துப் படிகள் - 79 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (8) ஜெயலலிதா கதாநாயகியாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 79 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. சரித்திர நாயகன்
2. நெஞ்சங்கள்
2. நெஞ்சங்கள்
3. மருத நாட்டு வீரன்
4. சிம்மசொப்பனம்
5. தில்லானா மோகனாம்பாள்
6. தேவர் மகன்
5. தில்லானா மோகனாம்பாள்
6. தேவர் மகன்
7. குலமா குணமா
8. முதல் குரல்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 8-வது படத்தின் 8-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு: மணமான மங்கைக்கு அடையாளம்
ராமராவ்
Thirumangalyam
ReplyDelete- Madhav
Thirumaangalyam is the answer-nga sir. Saringalaa?
ReplyDeleteAnbudan,
Nagarajan Appichigounder.
திருமாங்கல்யம்
ReplyDeleteநண்பர் விமல்,
Deleteஉங்களது புது வருகைக்கு மிக்க நன்றி. உங்களது விடையும் சரியானதே.
தயவுசெய்து உங்கள் இ-மெயில் விலாசத்தை அனுப்பினால் நன்று.