எழுத்துப் படிகள் - 78 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 78 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. மல்லிகா
2. வஞ்சிக்கோட்டை வாலிபன்
2. வஞ்சிக்கோட்டை வாலிபன்
3. உன்னால் முடியும் தம்பி
4. குணசுந்தரி
5. கப்பலோட்டிய தமிழன்
6. வீராங்கனை
5. கப்பலோட்டிய தமிழன்
6. வீராங்கனை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு: விடைக்கான திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஜோடி சாவித்திரி.
ராமராவ்
1. வஞ்சிக்கோட்டை வாலிபன்
ReplyDelete2. குணசுந்தரி
3. வீராங்கனை
4. மல்லிகா
5. உன்னால் முடியும் தம்பி
6. கப்பலோட்டிய தமிழன்
வணங்காமுடி
Saringalaa Ramaroa sir?
Anbudan,
Nagarajan Appichigounder.
மாதவ் மூர்த்தி அனுப்பிய விடை:
ReplyDelete" வணங்காமுடி "