எழுத்துப் படிகள் - 62 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,3) எம். ஜி. ஆர். கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 62 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. குலமா குணமா
2. ராஜ மரியாதை
2. ராஜ மரியாதை
3. எமனுக்கு எமன்
4. மனோகரா
5. அவன் ஒரு சரித்திரம்
6. சாந்தி
5. அவன் ஒரு சரித்திரம்
6. சாந்தி
7. அந்த நாள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 6-வது படத்தின் 6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
குறிப்பு:
விடைக்கான திரைப்படத்தின் திரைக்கதை, உரையாடலை எழுதியவர் கலைஞர் கருணாநிதி.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 61 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. இதயமலர்
2. தசாவதாரம்
2. தசாவதாரம்
3. சட்டம் என் கையில்
4. சிங்கார வேலன்
5. தேவர் மகன்
6. நாயகன்
5. தேவர் மகன்
6. நாயகன்
இறுதி விடை: தங்க மகன்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. சுஜி
3. மாதவ் மூர்த்தி
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
ராமராவ்