Thursday, October 25, 2018

எழுத்துப் படிகள் - 243




எழுத்துப் படிகள் - 243 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்   படங்களும்  பிரபு    நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) சிவகார்த்திகேயன்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 243  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   சங்கரன் கோவில்                      

2.   அடுத்தாத்து ஆல்பர்ட்                

3.   சின்னவர்          

4.   முப்பெரும் தேவியர்                    

5.   பூவிழி ராஜா             

6.   மாஞ்சா வேலு   


    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. மான் கராத்தே

    ReplyDelete
  2. மான்கராத்தே

    ReplyDelete
  3. மான் கராத்தே - கோவிந்தராஜன்

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 26.10.2018 அன்று அனுப்பிய விடை:

    6-3-1-5-2-4

    மான் கராத்தே

    ReplyDelete
  5. திரு ஆர்.வைத்தியநாதன் 28.10.2018 அன்று அனுப்பிய விடை:

    மான் கராத்தே

    ReplyDelete