Sunday, June 17, 2018

சொல் வரிசை - 186



சொல் வரிசை - 186   புதிருக்காக, கீழே    ஒன்பது  (9)      திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஒருவர் வாழும் ஆலயம்(---  ---  என்றும் என் நெஞ்சிலே)
  
2.   கோ(---  ---  ---  --- என் தோளில் சாய்ந்திட வா)
  

3.   அண்ணன் ஒரு கோயில்(---  --- பொன் மொழி கிள்ளை)

4.   அமரதீபம்(---  ---  --- மாமலரைக் கண்டு)  

5.   எங்கேயும் எப்போதும்(---  ---  --- உன்னை கூப்பிட முடியாது) 

6.   ஆசீர்வாதம்(---  ---  --- நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி)

7.   கொடிமலர்(---  ---  ஒரு பாட்டு பாட வேண்டும்)

8.   ராசி(---  ---  ---  --- ஆனந்தப் பறவை வானத்தை அளக்கும்)

9.   ஆஷா(---  ---  மலர்வனம் ஆனாலும்)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்    முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின்  பெயரையும்  கண்டுபிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  



http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:

  1. 1.நீ பௌர்ணமி
    2.வெண்பனியே முன்பனியே
    3.மல்லிகை முல்லை
    4.தேன் உண்ணும் வண்டு
    5.உன் பேரே தெரியாது
    6.புன்னகை பின்னணியும் அரசி
    7.மௌனமே பார்வையால்
    8.காதலின் தேசம் கதவுகள் திறக்கும்
    9.மாளிகை ஆனாலும்

    இறுதி விடை:

    நீ வெண் மல்லிகை
    தேன் உன் புன்னகை
    மௌனமே காதலின் மாளிகை

    -வீட்டுக்கு ஒரு கண்ணகி

    By
    Madhav.

    ReplyDelete
  2. 1.ஒருவர் வாழும் ஆலயம்(நீ பெளர்ணமி என்றும் என் நெஞ்சில்)
    2. கோ ( வெண் பனியே என் தோளில் சாய்ந்திட வா
    3..அண்ணன் ஒரு கோவில் ( மல்லிகை முல்லை பொன் மொழி கிள்ளை
    4. அமர தீபம்( தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு
    5. எங்கேயும் எப்போதும் (உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
    6. ஆசீர்வாதம்( புன்னகை மின்னிடும் அரசி நல்ல புண்ணியம் பண்ணிய தலைவி
    7. மெளனமே பார்வையாய் ஒரு பாட்டுப் பாட வேண்டும.
    ராசி( காதலின் தேசம் கதவுகள் திறக்கும் ஆனந்த் பறவை வானத்தை அளக்கும்

    9. ஆஷா ( மாளிகை ஆனாலும்
    ஒரு வெண் மல்லிகை தேன் உன் புன்னகை மெளனம் காதலின் மாளிகை
    படம்: வீட்டுக்கு ஒரு கண்னகி


    ReplyDelete