சொல் அந்தாதி - 98 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. பூவும் பொட்டும் - முதல் என்பது
3. மைக்கேல் மதனகாமராஜன்
4. உயிர்மேல் ஆசை
5. துர்கா
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com
ராமராவ்
1. பூவும் பொட்டும் - முதல் என்பது அடக்கம் .... விதி என்பது என்ன?
ReplyDelete2. உங்கள் விருப்பம் என்ன மகராணி...... இது ஒரு புதுக்கதை
3. மைக்கேல் மதனகாமராஜன் கதை கேளு கதை கேளு
4. உயிர்மேல் ஆசை கேளு பாப்பா.. ஆயிரம் கேள்விகள் கேளு பாப்பா
5. துர்கா பாப்பா பாடும் பாட்டு
1. பூவும் பொட்டும் - முதல் என்பது தொடக்கம்
ReplyDelete2. உங்கள் விருப்பம் - என்ன மஹராணி அழகு அழகு
3. மைக்கேல் மதனகாமராஜன் - கத கேளு கத கேளு
4. உயிர்மேல் ஆசை - கேளு பாப்பா கேளு பாப்பா
5. துர்கா - பாப்பா பாடும் பாட்டு