எழுத்துப் படிகள் - 98 க்கான அனைத்து திரைப்படங்களும் ஜெமினி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) அஜித் குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 98 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. தாமரை நெஞ்சம்
2. சாந்தி நிலையம்
2. சாந்தி நிலையம்
3. பதிபக்தி
4. ஏழை பங்காளன்
5. மாதர்குல மாணிக்கம்
5. மாதர்குல மாணிக்கம்
6. அவளுக்கென்று ஓர் மனம்
7. இரு கோடுகள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்