எழுத்துப் படிகள் - 21 க்கான திரைப்படங்களின் பெயர்களைக் கண்டுபிடிக்க உதவும் குறிப்புகள்:
அனைத்து திரைப்படங்களும் கமலஹாசன் நடித்தவை
1 . கூறத்தான் எண்ணுகிறேன் (6,6)
2 . திருமாலின் பத்து பிறப்புகள் (6)
3 . வானுலகவாசியின் மைந்தன் (3,3)
3 . வானுலகவாசியின் மைந்தன் (3,3)
4 . உவகையின் ஒளிப்பிழம்பு (4,2)
5 . பெரிய மனம் (5,4)
6 . வாலிபம் தள்ளாடுகிறது? (3,8)
6 . வாலிபம் தள்ளாடுகிறது? (3,8)
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
குறிப்பு:
இறுதி விடைக்கான திரைப்படம் (6) ;
கமலஹாசன் இரு வேடங்களில் நடித்த திரைப்படம். வியாபார ரீதியில் தோல்விப்படம்.
.
கமலஹாசன் நடித்துள்ள படங்களின் பட்டியல் கீழே கண்ட வலைப்பிரிவில் காணலாம்.
ta.wikipedia.org/wiki/கமல்காசன்
விடைக்கான திரைப்படமும் கமலஹாசன் நடித்ததாக அமைந்துள்ளதை காணலாம்.
அனைத்து திரைப்படப் பெயர்களையும், (விடைக்கான திரைப்படத்தின் பெயர் உட்பட) பின்னூட்டமாகவோ அல்லது sathyaapathi@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
எழுத்துப் படிகள் - 20 க்கான குறிப்புகளின் விடைகள்:
1 . உள்ளம் உள்ளமட்டும் (9) - நெஞ்சிருக்கும்வரை
2 . ரத்தினங்கள் 3 (6,3) - முத்துக்கள் மூன்று
3 . கடின உலோகத்தாலான படுதா (7) - இரும்புத்திரை
3 . கடின உலோகத்தாலான படுதா (7) - இரும்புத்திரை
4 . ஆதவன் தோற்றம் (6) - அருணோதயம்
5 . ஆசானுக்கு அளிக்கும் காணிக்கை (6) - குருதட்சணை
6 . நாங்கள் இரண்டுபேர் (2,4) - நாம் இருவர்
6 . நாங்கள் இரண்டுபேர் (2,4) - நாம் இருவர்
இறுதி விடை: இரு துருவம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் : Suji, முத்து, யோசிப்பவர்
இவர்கள் மூவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
பாலகணேஷ்,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
முத்து,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Suji,
ReplyDeleteஉங்கள் விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
Madhav,
ReplyDeleteகுறிப்புகளுக்கான விடைகள் அனைத்தும் சரி. இறுதி விடைக்கான மேலும் குறிப்புகள் அனுப்புகிறேன். அதற்கு உங்கள் இ-மெயில் விலாசம் அனுப்புங்கள்.
Madhav,
Deleteஉங்கள் இறுதி விடை உட்பட விடைகள் அனைத்தும் சரி. பாராட்டுக்கள். நன்றி.
வைத்யநாதன்,
ReplyDeleteஉங்கள் விடைகள் எல்லாமே சரி. பாராட்டுக்கள். நன்றி.