tag:blogger.com,1999:blog-8749498609047016786.post2211641576306854996..comments2023-05-04T19:46:25.691+05:30Comments on திரைஜாலம்: சொல் வரிசை 100Ramaraohttp://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8749498609047016786.post-3350190714688217712015-12-26T08:59:22.559+05:302015-12-26T08:59:22.559+05:30திரு சுரேஷ் பாபு 20.12.2015 அன்று அனுப்பிய விடைகள்...திரு சுரேஷ் பாபு 20.12.2015 அன்று அனுப்பிய விடைகள்:

ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன் நிலவில் குளிர் இல்லை, அவள் கண்ணைப்பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை

படம் தெய்வத்தாய் Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-22703481819215986982015-12-22T23:29:44.272+05:302015-12-22T23:29:44.272+05:30ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிர...ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை

தெய்வ தாய்

Sairngalaa sir? this is my first attempt to answer "sol varisai", so sorry, if the answer is not in the right format you are expecting. do let me know if you need me to include any additional details for the answer-nga sir.

Anbudan,
Nagarajan Appichigounder.நாகராஜன்https://www.blogger.com/profile/12433721391037332459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-4127163153024062772015-12-22T13:45:12.912+05:302015-12-22T13:45:12.912+05:301. ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. அவ முத்தம் ஒண்ண...1. ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா.. அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா
2. பெண்ணை பார்த்ததும் என் பேச்சு வரவில்லை.
3. பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்
4. நிலவைப் பார்த்து சொன்னது என்னை தொடதே
5. பார்த்தேன் ரசித்தேன் சுடச்சுட ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்
6. நிலவில் மலரும் குமுதம் உன் நினைவில் மலரும் என் நெஞ்சம்
7. குளிர் தாமரை மலர் பொய்கை கண்டேன்
8. இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

9. அவள் ஒரு நவரச நாடகம் ஆனந்த கவிதையின் ஆலயம்
10. கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
11. பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
12. மலரைப் பறித்தாய் தலையில் வைத்தாய் மனதைப் பறித்தாய் எங்கே வைத்தாய்?
13. பார்த்தேன் பார்க்காத அழகை கேட்டேன் கேட்காத இசையை
14. மலரில் மது எதற்கு மதுவில் சுவை எதற்கு
15. ஒளி பிறந்த போது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா
16. இல்லை இல்லை நீ இல்லாமல் நான் இல்லையே

படம் : தெய்வ தாய்
இசை : Msv, ராமமூர்த்தி
பாடல் : வாலி
பாடியவர் : TMS

பாடல்:
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளி இல்லைkaniBhttps://www.blogger.com/profile/00921861743776636980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-39986956527094906622015-12-20T19:25:25.571+05:302015-12-20T19:25:25.571+05:30 1. சின்ன ஜாமீன் - ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திர... 1. சின்ன ஜாமீன் - ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா
2. சாந்தி நிலையம் - பெண்ணைப் பார்த்தும் ஏன்
3. மணப்பந்தல் - பார்த்து பார்த்து நின்றதிலே
4. சவாலே சமாளி - நிலவைப் பார்த்து வானம் சொன்னது
5. பார்த்தேன் ரசித்தேன் - பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்
6. யார் மணமகன் - நிலவில் மலரும் குமுதம்
7. வளையாபதி - குளிர் தாமரை
8. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - இல்லை இல்லை சொல்ல
9. உலகம் சுற்றும் வாலிபன் - அவள் ஒரு நவரச நாடகம்
10. நினைத்ததை முடிப்பவன் - கண்ணை நம்பாதே
11. நீ வருவாய் என - பார்த்து பார்த்து கண்கள்
12. செங்கமலத்தீவு - மலரை பரிதி தலையில் வைத்தாய்
13. கெட்டிக்காரன் - பார்த்தேன் பார்க்காத அழகை
14. களத்தூர் கண்ணம்மா - மலரில் மது எதற்கு
15. கன்னிப்பெண் - ஒளி பிறந்த போது
16. நங்கூரம் - இல்லை இல்லை

இறுதி விடை :
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிர் இல்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளி இல்லை
- தெய்வத்தாய் Madhavhttps://www.blogger.com/profile/01045139351052893426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-63925870307841756732015-12-20T19:03:40.246+05:302015-12-20T19:03:40.246+05:30Wi.l post the answers shortly, before that my hear...Wi.l post the answers shortly, before that my hearty congratulations for the 100th. Its a quite a feat. Couldn't believe 3 long years passed . Hats off to you and thanks for making my free times enjoyable.

Madhavhttps://www.blogger.com/profile/01045139351052893426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-46657518780367166952015-12-20T14:13:53.655+05:302015-12-20T14:13:53.655+05:30படம் தெய்வத்தாய்படம் தெய்வத்தாய்மனு - தமிழ்ப் புதிர்கள்https://www.blogger.com/profile/14728028178827368767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-44481099619853666802015-12-20T14:12:59.752+05:302015-12-20T14:12:59.752+05:30ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் க...ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன் மலரில்மனு - தமிழ்ப் புதிர்கள்https://www.blogger.com/profile/14728028178827368767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-81781900626775996892015-12-19T19:59:15.034+05:302015-12-19T19:59:15.034+05:30ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் நிலவை பார்...ஒரு பெண்ணைப் பார்த்து நிலவை பார்த்தேன் நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளியில்லை
பாடல் இடம் பெற்ற திரைப்படம் : தெய்வத்தாய் vimalhttps://www.blogger.com/profile/09044902168702670319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8749498609047016786.post-34574253695692136132015-12-19T17:52:50.342+05:302015-12-19T17:52:50.342+05:30ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிர...ஒரு பெண்ணை பார்த்து நிலவை பார்த்தேன் நிலவில் குளிரில்லை
அவள் கண்ணை பார்த்து மலரை பார்த்தேன் மலரில் ஒளி இல்லை
from தெய்வத்தாய்Parthahttps://www.blogger.com/profile/18127130903301170273noreply@blogger.com